Tamizhi or Tamil Brahmi is an early script form of Tamil, dating to the 3rd century BCE. It was used in inscriptions seen on temples, stone beds, caves, entrances of ancient monuments, coins, seals, earthenware, palaces, palm leaf manuscripts, and more.
unicode
தமிழி
Grantha
தமிழ்
Roman
69637
𑀅
𑌅
அ
a
69638
𑀆
𑌆
ஆ
A
69639
𑀇
𑌇
இ
i
69640
𑀈
𑌈
ஈ
I
69641
𑀉
𑌉
உ
u
69642
𑀊
𑌊
ஊ
U
69745
𑁱
𑌏𑌀
எ
E
9655
▷
𑌏
ஏ
e
936
Ψ
𑌐
ஐ
ai
69746
𑁲
𑌓𑌀
ஒ
O
69649
𑀑
𑌓
ஓ
o
69650
𑀒
𑌓𑌀𑌳
ஒள
au
247
÷
𑌹𑍍
ஃ
h
69688
𑀸
𑌾
ா
A
69690
𑀺
𑌿
ி
i
69691
𑀻
𑍀
ீ
I
69692
𑀼
𑍁
ு
u
69693
𑀽
𑍂
ூ
U
69698
𑁂𑀁
𑍇𑌀
ெ
E
69698
𑁂
𑍇
ே
e
69699
𑁃
𑍈
ை
ai
69700
𑁄𑀁
𑍋𑌀
ொ
O
69700
𑁄
𑍋
ோ
o
69701
𑁅
𑍗
ௌ
au
69702
𑁆
𑍍
்
69651
𑀓
𑌕
க
ka
69655
𑀗
𑌙
ங
Ga
69656
𑀘
𑌸
ச
sa
69660
𑀜
𑌞
ஞ
Ja
69661
𑀝
𑌟
ட
Ta
69665
𑀡
𑌣
ண
Na
69666
𑀢
𑌤
த
ta
69670
𑀦
𑌨
ந
na
69671
𑀧
𑌪
ப
pa
69675
𑀫
𑌮
ம
ma
69676
𑀬
𑌯
ய
ya
69677
𑀭
𑌰
ர
ra
69678
𑀮
𑌲
ல
la
69679
𑀯
𑌵
வ
va
69685
𑀵
𑌳𑌼
ழ
Za
69749
𑁵
𑌳
ள
La
32
𑀶
𑌰𑌼
ற
ra
69687
𑀷
𑌨
ன
na
69658
𑀚
𑌜
ஜ
ja
69681
𑀱
𑌷
ஷ
Sa
69682
𑀲
𑌸
ஸ
sa
69680
𑀰
𑌶
ஶ
za
69683
𑀳
𑌹
ஹ
ha
69651
𑀓𑁆𑀱
𑌕𑍍𑌷
க்ஷ
kSa
69680
𑀰𑁆𑀭𑀻
𑌶𑍍𑌰𑍀
ஸ்ரீ
zrI
69734
𑁦
0
௦
0
69714
𑁒
𑁧
௧
1
69715
𑁓
𑁨
௨
2
69716
𑁔
𑁩
௩
3
69717
𑁕
𑁪
௪
4
69718
𑁖
𑁫
௫
5
69719
𑁗
𑁬
௬
6
69720
𑁘
𑁭
௭
7
69721
𑁙
𑁮
௮
8
69722
𑁚
𑁯
௯
9
Tamil-Brahmi scripts have been found Lanka, South east asia, Egypt, arabia and other places. According to Kamil Zvelebil, Tamil-Brahmi script was the parent script that ultimately evolved into the later Vatteluttu and Tamil scripts. The shape of the letters has changed enormously over time. According to Kamil Zvelebil, Tamil-Brahmi script was the parent script that ultimately evolved into the later Vatteluttu and Tamil scripts. The shape of the letters has changed enormously over time. Originating from the Pallava script, the Grantha script is related to Tamil and Vatteluttu scripts.
Test set
ஃ அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நை
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
Evolution of Tamil writing
Tamili script, like the other Brahmic scripts, is thought to have evolved and differs in many ways from standard Ashokan Brahmi. According to Iravatham Mahadevan, early Tamil Brahmi used slightly different vowel markers, had extra characters to represent letters not found in Sanskrit and omitted letters for sounds not present in Tamil such as voiced consonants and aspirates.
The Tamil letters thereafter evolved towards a more rounded form and by the 5th or 6th century, they had reached a form called the early vaṭṭeḻuttu. In the 4th century, the Pallava dynasty created a new script called Pallava script
Grantha and new script (Chola-Pallava script, emerged in Pallava and Chola territories. The forms of some of the letters were simplified in the 19th century to make the script easier to typeset. In the 20th century, the script was simplified even further in a series of reforms.
Tamil script was added to the Unicode Standard in October 1991 and the Unicode block for Tamil is U+0B80–U+0BFF. Characters used for fractional values in traditional accounting practices, were added to the Unicode Standard in March 2019 with the release of the Unicode block for Tamil Supplement version U+11FC0–U+11FFF:
தமிழி (தமிழ்-பிராமி)
பழந்தமிழுக்கான மிக முந்திய கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ்-பிராமி எழுத்துமுறையிலேயே உள்ளன. தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்து முறைகளான அசோக பிராமி, தென் பிராமி, மற்றும்"பட்டபிரோலு' போன்றவற்றில் இருந்து வேறுபட்டது.
முதலாம் தீர்த்தரங்கரான அர்ஹத்பரமேஸ்வரன் ஆதிநாதரே எண்ணையும் எழுத்தையும் இயற்றியவர் ஆவார். “பிராமி” என்றழைப்பட்ட தமது பெண்ணிற்கு எழுத்தையும், “சுந்தரி” என்ற பெண்ணிற்கு எண்ணையும் உபதேசித்தருளினார். பல தமிழ்-பிராமி கல்வெட்டுகள் ஜைன மத தொடர்புடையவை.
தமிழ் பிராமி எழுத்துகள் குகைப்படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுகள், தமிழ் நாட்டில் கி.மு. 500 காலத்துக்குரிய ஆரம்ப தமிழ் பிராமி எழுத்துகள் ஈரோடுக்கு அருகில் உள்ள கொடுமணலிலும் பழனிக்கு அருகில் உள்ள பொருந்தலிலும், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரிலும், மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வட்டெழுத்து
வட்டெழுத்து என்பது கி.பி. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுதப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும். பிராமி எழுத்துகள் கோடுகளாக இருப்பதால் ஓலைச் சுவடியில் எழுதினால் சுவடி கிழிந்து விடும் என்பதால் வட்டெழுத்து உருவானதாக சொல்வதுண்டு. தமிழகத்தின் பல கோயில்களில் வட்டெழித்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
கிரந்தம்
'கிரந்தம்' என்ற வடமொழிச் சொல்லிற்கு புத்தகம் என்று பொருள். அது பனை ஓலையில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டதாக இருக்கலாம். நூலை எழுதுவதற்கு அடிப்படையான எழுத்தையும் கிரந்தம் என குறிப்படுகின்றனர். பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இக்கிரந்த எழுத்தை ஆந்திராவில் சாதவாகனர்களை அடுத்து ஆட்சி செய்த இக்ஷ்வாகு மன்னர்கள் பெருபான்மையாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களது கல்வெட்டுக்களில் இவ்வெழுத்தைப் பொறித்திருப்பதை நாகர்ஜூனகொண்டா அமராவதி கல்வெட்டுக்களில் காணலாம்.
செப்புப் பட்டயங்களில் சமஸ்கிருதப் பகுதியை எழுதுகையிலும், குடைவரைக் கோயில்களில் தங்கள் பட்டப் பெயர்களைப் பொறிக்கையிலும் கிரந்த எழுத்தையே கையாண்டுள்ளனர். முற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் அரிகேசரி கலாத்திலேயே கிரந்த எழுத்தைக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தியிருந்ததைப் பார்க்க முடிகிறது. சோழ மன்னர்களின் செப்புப்பட்டயங்களிலும் கிரந்த எழுத்தைக் காணமுடிகிறது.
தமிழ் எழுத்து முறை
சோழ, பல்லவ எழுத்து முறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றதா?
வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட"கான்ஸ்டன்ஸா பெஸ்கி' 18 - ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். அவர் பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் மொழியில் புகுத்தினார். வீரமாமுனிவர்,"எ',"ஒ' ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்து,"ஏ'...."ஓ' எனப் புது நெடில் உருவங்களைப் படைத்தார். அதே போல் ஒற்றைக் கொம்பை மாற்றி நெடிலுக்கு இரட்டைக் கொம்பை உருவாக்கினார்.
Archaelogy
The Indus script, also known as the Harappan script, is a corpus of symbols produced by the Indus Valley Civilisation. Despite many attempts, the script has not yet been deciphered. There is no known bilingual inscription to help decipher the script. The language used is unknown. So,the Indus script, is the collection of some 4,000 excavated inscriptions.
James Prinsep (1799-1840) was orientalist and editor of the Journal of the Asiatic Society of Bengal. He succeeded in reading Brahmi and Kharosthi scripts. The inscriptions of Emperor Ashoka are in Brahmi and Kharoshthi scripts.
Cave inscriptions in Tamil-Brahmi script at Mangulam was discovered by Robert Sewell in 1882, and deciphered by Subrahmanya Aiyer in 1924 (as usual disputed by some). Iravatham Mahadevan deciphered Tamil Brahmi, which was found on stone monuments called hero stones. He devoted 50 years of his life to visiting, documenting and deciphering the Tamil-Brahmi inscriptions engraved on the brow of natural caverns found on hills in Tamil Nadu and on pottery, coins and rings.